TNPSC Thervupettagam
April 5 , 2020 1698 days 607 0
  • புவியிடங்காட்டி மூலம் ஒரு கோவிட் -19 நோயாளியின் இருப்பிடத்தை இடம் காண இந்திய அரசானது கரோனா கவாச் என்ற ஒரு செயலியை அறிமுகப் படுத்தி உள்ளது.
  • இது ஒவ்வொரு மணி நேரமும் ஒரு பயனாளரின் இருப்பிடம் பற்றிய தரவைக் கண்காணிக்கின்றது. 
  • ஒருவேளை ஒரு கரோனா நோயாளியை அவர் கடந்திருந்தால் அது அவரை எச்சரிக்கிறது.
  • இச்செயலியை மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் இணைந்து உருவாக்கியுள்ளது.
  • மேலும் ஆயுஷ் அமைச்சகம் “கபசுர சூரணத்தை" ஒரு தடுப்பு மருந்தாக பரிந்துரை செய்துள்ளது. 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்